Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th April 2025 13:10:38 Hours

நில்வலா ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்ற கைதி படையினரால் பிடிப்பு

மாத்தறை சிறைச்சாலையில் இருந்து நில்வலா ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்ற கைதி ஒருவர் 2025 ஏப்ரல் 9 அன்று 3 (தொ) கெமுனு ஹேவா படையினரால் பிடிக்கப்பட்டார். படையினர், ஒரு படகைப் பயன்படுத்தி, கைதியை வெற்றிகரமாகப் பிடித்து மாத்தறை சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.