Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th April 2025 09:43:38 Hours

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரும் பாதுகாப்பு ஆலோசகரும் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஆர்) பாஹீம்-உல்-அஸீஸ், ஹிலால்-ஐ-இம்தியாஸ் (இராணுவம்), கொழும்பு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மது பாரூக் ஆகியோர் இன்று (ஏப்ரல் 08) மதியம் இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.