19th March 2025 11:04:01 Hours
இந்தியா புதுதில்லியில் 2025 மார்ச் 12 அன்று நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டியில், உலகெங்கிலும் உள்ள சிறந்த பரா-தடகள வீரர்கள் பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்க ஒன்றிணைந்தனர்.
இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கோப்ரல் கேஜிஜி ஏக்கநாயக்க ஈட்டி எறிதல் (ஆண்கள்) வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று, நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.