17th March 2025 21:42:30 Hours
பிரிகேடியர் டபிள்யூஎம்என்கேடி பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 மார்ச் 17 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்வின் போது பயிற்சி பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக உத்தியோகபூர்வமாகப் கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.