18th March 2025 16:47:30 Hours
மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் முதலாம் படையின் 7 வது தளபதியாக 2025 மார்ச் 17 ஆம் திகதி கிளிநொச்சி முதலாம் படைத் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பதவியேற்றார்.
வருகை தந்த தளபதிக்கு 3 வது கஜபா படையணியினால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், முதலாம் படையின் தளபதி தனது உரையின் போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து உரையாற்றினார்.