06th March 2025 06:07:27 Hours
வான் தாக்குதல் பாடநெறி இல-29 இன் விடுகை அணிவகுப்பு 2025 மார்ச் 5, அன்று நிக்கவெவ எயர் மொபைல் பயிற்சி பாடசாலையில் 05 அதிகாரிகள் மற்றும் 111 சிப்பாய்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. எயர் மொபைல் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் வைஎம்எஸ்சீபி ஜயதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் சிறந்த சாதனையாளர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன:
• சிறந்த துப்பாக்கி சூட்டு வீரர் –லெப்டினன் பீஎச் ஜயசிங்க
• சிறந்த மாணவர் –கோப்ரல் கேஆர்ஜீடிஎன் விஜேரத்ன
• சிறந்த உடற் தகுதி மாணவர் – லான்ஸ் கோப்ரல் எம்ஜீஆர்எம் குமார