19th February 2025 09:03:55 Hours
புதுதில்லி இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும், இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகருமான கேணல் அவிஹே சப்ரானி அவர்கள் செவ்வாய்க்கிழமை (18) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.