17th February 2025 18:50:51 Hours
இலங்கைக்கான ஆவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர், கேணல் அமந்தா ஜோன்சன் சீஎஸ்சீ மற்றும் பார் என்டிசீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 பெப்ரவரி 17 அன்று இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.