06th February 2025 23:25:31 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான கௌரவ அனுர குமார திசாநாயக்க அவர்களை 2025 பெப்ரவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.