Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2025 10:52:51 Hours

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி 22 வது காலாட் படைப்பிரிவிற்கு உட்பட்ட அரச அதிகாரிகளை சந்திப்பு

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சி, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜீ.எம். ஹேமந்த குமார ஆகியோரை 2025 ஜனவரி 22 ஆம் திகதி சந்தித்தார்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.