Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st December 2024 11:40:50 Hours

காலாட் படை பயிற்சி மையத்தினால் குழுப்பணி மற்றும் மன உறுதியை மேம்படுத்த கூடைப்பந்து போட்டி

காலாட் படை பயிற்சி மையத்தின் பதில் கட்டளை அதிகாரி கேணல் டி சூரியாரச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் தலைமையில் படையினரிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் மற்றும் ஊக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான கூடைப்பந்து போட்டி 14 நவம்பர் 2024 அன்று மின்னேரியாவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.