Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2024 14:19:01 Hours

12 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் கல்மடு நீர்தேக்கத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் மீட்பு

562 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 12 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் 12 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் 28 நவம்பர் 2024 அன்று வட மத்திய மாகாணத்தில் வவுனியா கல்மடு நீர்தேக்க வான்கதவிற்கருகில் சக்திவாய்ந்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை மீட்டனர்.