Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2024 11:22:23 Hours

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் 52 வது காலாட் படைப்பிரிவினர்

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 521 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்எச்ஆர் பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 52 வது காலாட் படைப்பிரிவு படையினரால் கற்கோவளம் மற்றும் புனிதநகர் பகுதிகளில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர்.

25 குடும்பங்களைச் சேர்ந்த 45 உறுப்பினர்களை உள்ளடக்கிய இடம்பெயர்ந்த நபர்கள் கற்கோவளம் மெதடிஸ் தமிழ் கலவன் பாடசாலைக்கு மாற்றப்பட்டனர்.