2024-11-05 வடக்கு: பரமன்கீரை (பூநகரி) பிரதேசத்திலிருந்து (சுமார் ரூ. 13 மில்லியன் பெறுமதியான) 80 கிலோ கேரள கஞ்சாவுடன் கேஎன் 67 மோட்டார் சைக்கிள் ஒன்றை படையினருடன் விசேடஅதிரடி படையினர் திங்கள்கிழமை (ஒக்டோபர் 04) மீட்டுள்ளனர். மொழி தமிழ்