16th September 2024 16:53:47 Hours
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2024 செப்டெம்பர் 15 ம் திகதி கஜபா படையணி படையினரால் சாலியபுர முதியோர் இல்லத்தில் துப்புரவுத் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. துப்புரவுப் பணிகளுடன், பொழுதுபோக்கு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து முதியோர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.