2024-10-01 வடக்கு:மணல்காடு காட்டுப் பகுதியிலிருந்து 104.217 கிலோகிராம் கேரள கஞ்சாவை (சுமார் ரூ. 36 மில்லியன் பெறுமதியான) படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் திங்கட்கிழமை (செப்டெம்பர் 30) மீட்டுள்ளனர். மொழி தமிழ்