Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th September 2024 11:25:08 Hours

புபுது பாலர் பாடசாலையில் படையினரால் சிரமதான பணி

இலங்கையின் இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 122 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் கேஎச்எம்யூபி கொலங்கஹபிட்டிய யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 122 வது காலாட் பிரிகேட் மற்றும் 12 வது கஜபா படையணி படையினரால் 2024 செப்டெம்பர் 24 திஸ்ஸமஹாராம புபுது பாலர் பாடசாலையில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.