23rd September 2024 18:53:08 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் பொறியியலாளர் சேவை பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், லுணுகம்வெஹர ஸ்ரீ ரத்னாராம ரஜமஹா விஹாரையின் சங்கவாச கட்டிடத்தை 10 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி படையினர் 13 செப்டம்பர் 2024 அன்று வெற்றிகரமாக நிர்மாணித்து முடித்தனர்.
10 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.