20th September 2024 19:15:48 Hours
கிளிநொச்சி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவருக்கு அருகில் இருந்தவர்கள் உதவிட தயங்கிய நிலையில் 1 ம் படையின் பிரிகேடியர் பொது பணி அவர்கள் உடனடியாக அந்த நபரின் சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு எடுத்து செல்ல தேவையான உதவியை வழங்கினார்.