Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd September 2024 14:10:24 Hours

122 வது காலாட் பிரிகேடினால் தூய்மையாக்கல் நிகழ்வு

122 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 122 வது காலாட் பிரிகேட் படையினரால், 2024 ஆகஸ்ட் 30 அன்று ஹம்பாந்தோட்டை கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு நடாத்தப்பட்டது. இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த நிகழ்வு ஹம்பாந்தோட்டை மாநகர சபை மற்றும் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.