19th August 2024 22:13:03 Hours
58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சி ஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ், 58 வது காலாட் படைப்பிரிவு 12 ஆகஸ்ட் 2024 அன்று புத்தக நன்கொடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் போது மொரவபத்தனை ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த 52 மாணவர்கள் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் பெற்றுக்கொண்டனர். மேஜர் ஜெனரல் கே.டி.சி.ஜி.ஜே. திலகரத்ன (ஓய்வு) மற்றும் அவரது குடும்பத்தினர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கினர்.