Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2024-08-12

2024-08-12

வடக்கு:

கிரஞ்சி துப்பாக்கி சூட்டு தளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (11) (7.62 x 39 மிமீ) 1,907 டீ-56 ரவைகளை படையினர் மீட்டுள்ளனர்.

வடக்கு:

இரளக்குளம், மிதிவெடி அகற்றும் பிரதேசத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (11) பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ஏழு (ஜோனி 99) மிதிவெடிகளை படையினர் மற்றும் ‘மெக்’ மிதிவெடி அகற்றும் குழுவினர் மீட்டுள்ளனர்.
தமிழ்