Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th June 2024 22:24:17 Hours

211 வது காலாட் பிரிகேடினால் அன்னதானம்

211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐஎன் கந்தனாராச்சி ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 211 வது காலாட் பிரிகேட் படையணியினர் 2024 ஜூன் 25 அன்று வெலிஓயா பிரிகேட் தலைமையகத்தில் அன்னதான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அலிவங்குவ போதிருக்காராமய மற்றும் மொரகஹஹேன பூர்வாராம விகாரைகளின் பிரதமகுரு வண. மில்லேவே சுமணதிஸ்ஸ தேரர் ஆரம்ப சமய நிகழ்வுகளை நடாத்தினார்.