02nd June 2024 06:17:02 Hours
இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்ஜே காரியகரவன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 28 மே 2024 அன்று இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பக அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சாலை விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தினர்.
வீதி பாதுகாப்பு அறிவை மேம்படுத்துதல் மற்றும் போக்குவரத்து விபத்துக்களை குறைத்தல் போன்றவற்றை மையமாக வைத்து கல்கிசை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமரஜீவவினால் விரிவுரை வழங்கப்பட்டது.