27th May 2024 14:21:31 Hours
வெசாக் பண்டிகையை முன்னிட்டு, 2024 மே 23 மற்றும் 24 ம் திகதிகளில் புதுக்குடியிருப்பு பொது மைதானத்தில் 59 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் வெசாக் வலயம் மற்றும் தானம் வழங்கல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு, 2024 மே 23 மற்றும் 24 ம் திகதிகளில் புதுக்குடியிருப்பு பொது மைதானத்தில் 59 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் வெசாக் வலயம் மற்றும் தானம் வழங்கல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ, அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் 593 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எச்வீஎ சோமவீர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையில் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது
கூடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த, நிகழ்வைக் கண்டுகளிக்க முல்லைத்தீவில் 20,000 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.