Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd May 2024 08:52:48 Hours

வெசாக் தினம் அனைவருக்கும் நலம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டுவரட்டும்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் புத்தரின் பிறப்பு ஞானம் இறப்பு மூன்றும் நிகழ்ந்த தினமான விசாக பெளர்ணமியில் அனைத்து இலங்கையர்களுக்கும் ஆன்மிகம் நிறைந்த வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.