Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2024 18:41:17 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையரால் தானம் வழங்கும் திட்டம்

15வது வெற்றி தினத்தை முன்னிட்டு கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 18 மே 2024 அன்று சிவனொளிபாதமலை பக்தர்களுக்காக தானம் வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இந்த நிகழ்வு கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஸ்ரீ பலாபத்தல வரலாற்று சிறப்புமிக்க ரஜ மகா விகாரையில் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.