18th May 2024 20:12:55 Hours
பிலியந்தலை சொய்சா நவோதயா கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் படையினர் 16 மே 2024 அன்று கல்லூரியின் சூழலை சுத்தம் செய்யும் சிரமதான பணியை மேற்கொண்டனர்.
நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும் இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினர் இந்த திட்டத்தை மேற்கொண்டனர்.