Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2024 12:55:35 Hours

இராணுவத்தினரால் யாழில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு

4 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் பீ.ஆர்.என்.வை.கே. பரணகம ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2024 பெப்ரவரி 29 ம் திகதி யாழ் நெல்லியடி வடக்கு கிராமசேவை பிரிவில் வசிப்பவர்களுக்கு "போதைப்பொருள் தடுப்பு" தொடர்பான விழிப்புணர்வு அமர்வை நடத்தினார்.

நெல்லியடி வாதிரி பொம்பர்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிராம உத்தியோகத்தர் ஆகியோரின் அழைப்பின் பேரில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.