19th January 2024 15:18:33 Hours
‘மஹாமேருவ ரெலி குரோஸ் - 2024’ இன் போட்டி நாடு முழுவதிலுமானபோட்டியாளர்களின் பங்கேற்பாளர்களுடன் கிரியுல்ல மஹாமேருவ மோட்டார் பாதையில் ஜனவரி 13-14 ம் திகதிகள் இடம்பெற்றது. இதன்படி, இராணுவ மோட்டார் ரைடர்ஸ் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் 12 பதக்கங்களை வென்றனர். சாதனையாளர்கள் பின்வருமாறு:
1. கோப்ரல் பி.ஐ. மதுரங்க - இலங்கை இராணுவ பொலிஸ் படையணி
எஸ்எம் சுப்பர் மோட்டர் 250/450 சீசீ (பந்தயம் 1) திறந்த நிகழ்வில் முதலாம் இடம்
எஸ்எம் சுப்பர் மோட்டர் 250/450 சீசீ (பந்தயம் 2) திறந்த நிகழ்வில் மூன்றாம் இடம்
2. லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.ஏ. குமாரசிங்க – 4 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி
முதலாம் இடம் - எம்எக்ஸ் – ஸ்டாண்டர்ட் 250 சீசீ நிகழ்வு
இரண்டாம் இடம் - எம்எக்ஸ் – ஸ்டாண்டர்ட் 250 சீசீ நிகழ்வு (பந்தயம் 1)
மூன்றாம் இடம் - எம்எக்ஸ் – ஸ்டாண்டர்ட் 250 சீசீ நிகழ்வு
3. லான்ஸ் கோப்ரல் எச்எம்எஸ். கயான் – 7 வது இலங்கை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி
இரண்டாம் இடம் -எம்எக்ஸ் – ஸ்டாண்டர்ட் 125 சீசீ
4. லான்ஸ் கோப்ரல் கேடிஆர் ஜெயஷான் - 8 வது இலங்கை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி
முதலாம் இடம் - எம் எக்ஸ்– ஸ்டாண்டர்ட் 125 சீசீ நிகழ்வு
மூன்றாம் இடம் - எம் எக்ஸ்– ஸ்டாண்டர்ட் 250 சீசீ நிகழ்வு
5.சிப்பாய் டி.கே.ஆர்.என்.எஸ். குமார – 12 வது இலங்கை பீரங்கி படையணி
எம்எக்ஸ் ரேசிங் 125 சீசீ நிகழ்வு - மூன்றாம் இடம்
6. சிப்பாய் எச்.ஏ. ஷெஹாரா - 5 வது இலங்கை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி
எம்எக்ஸ் – ஸ்டாண்டர்ட் 125 சீசீ நிகழ்வு - மூன்றாம் இடம்
7. சிப்பாய் எல்.பி.டி. செனவிரத்ன – கஜபா படையணி
எஸ்எம் – சுப்பர் மோட்டார் 250/450 சீசீ திறந்த நிகழ்வு (பந்தயம் 1) - இரண்டாம் இடம்
எஸ்எம் – சுப்பர் மோட்டார் 250/450 சீசீ திறந்த நிகழ்வு (பந்தயம் 2) – முதலாம் இடம்