20th April 2023 20:45:13 Hours
இலங்கையில் பந்தய ஓட்டுநர்கள் மற்றும் இலங்கையில் மோட்டார் சைக்கிள் விளையாட்டு சம்மேளனம் ஏற்பாடு செய்த 'நுவரெலியா லேக் குரெஸ் - 2023' போட்டி ஏப்ரல் 14-16 வரை நுவரெலியா ஏரி குறுக்கு பாதையில் இடம் பெற்றதுடன், இப் போட்டியில் நாடளாவிய ரீதியில் இராணுவ பந்தய ஓட்டுனர்கள் உட்பட பலர் பங்குபற்றினர்.
‘நுவரெலியா லேக் குரெஸ் - 2023’ போட்டியில் 17 வெவ்வேறு போட்டிகளில் இராணுவத்தினர் வெற்றி பெற்றனர்.
இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டுக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் போட்டியாளர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்.
‘நுவரெலியா லேக் குரெஸ் 2023’ போட்டியில் பிரகாசித்த இராணுவ வீரர்களின் விபரம் வருமாறு
விஜயபாகு காலாட் படையணியின் கோப்ரல் எஸ்எம்ஜேஎஸ் பிரேமரத்ன
அ. 1வது இடம் – எம்எக்ஸ்- 250 சிசி (பந்தயம் 01)
பி. 2வது இடம் - எம்எக்ஸ் 250 சிசி (பந்தயம் 02)
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கோப்ரல் ஜிஜிடிவை விஜேசுந்தர
அ. 3வது இடம் - எம்எக்ஸ் 125 சிசி
இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் எஸ்எம்எஸ் கயான்
அ. 3ம் இடம் - எம்எக்ஸ் - ஸ்டாண்டர்ட் 125 சிசி (பந்தயம் 01)
பி. 3ம் இடம் - எம்எக்ஸ் - ஸ்டாண்டர்ட் 125 சிசி (பந்தயம் 02)
சி. 3ம் இடம் - எம்எக்ஸ் -ஸ்டாண்டர்ட் 250 சிசி (பந்தயம் 01)
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ ஏ குமாரசிங்க
அ. 1ம் இடம் - எம்எக்ஸ் - ஸ்டாண்டர்ட் 250 சிசி (பந்தயம் 01)
பி. 2ம் இடம் - எம்எக்ஸ் - ஸ்டாண்டர்ட் 250 சிசி ( பந்தயம் 02)
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் கேடிஆர் ஜயஷான்
அ. 1வது இடம் – எம்எக்ஸ் - ஸ்டாண்டர்ட் 125 சிசி (பந்தயம் 01)
பி. 1வது இடம் - எம்எக்ஸ் - ஸ்டாண்டர்ட் 125 சிசி (பந்தயம் 02)
சி. 1வது இடம் - எம்எக்ஸ் - ஸ்டாண்டர்ட் 250 சிசி (பந்தயம் 02)
ஈ. 3வது இடம் - எம்எக்ஸ் - ஓட்டம் 125 சிசி நிகழ்வு (பந்தயம் 01)
இ. 1வது இடம் - எம்எக்ஸ் - ஓட்டம் 125 சிசி நிகழ்வு (பந்தயம் 02)
இலங்கை பீரங்கி படையணியின் சிப்பாய் டிகேஆர்என்எஸ் குமார
அ. 2வது இடம் - எம்எக்ஸ் – பந்தயம் 125 சிசி நிகழ்வு (பந்தயம் 01)
பி. 2வது இடம் - எம்எக்ஸ் - ஓட்டம் 125 சிசி நிகழ்வு (பந்தயம் 02)
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாய் எச்எ செஹார
அ. 2வது இடம் - எம்எக்ஸ் - ஸ்டாண்டர்ட் 125 சிசி (பந்தயம் 01)
பி. 2வது இடம் - எம்எக்ஸ் - ஸ்டாண்டர்ட் 125 சிசி (பந்தயம் 02)