Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th December 2023 19:21:41 Hours

‘கத்தார் ஐடபிள்யூஎப் கிராண்ட் பிரிக்ஸ் -2023’ பளுதூக்கும் போட்டியில் இராணுவ வீரருக்கு வெண்கலப் பதக்கம்

‘கத்தார் ஐடபிள்யூஎப் கிராண்ட் பிரிக்ஸ் -2023’ போட்டியில் இலங்கை தேசிய பளுதூக்குதல் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை இராணுவ பளுதூக்கும் வீரர் சாஜன் வை.டி.ஐ குமார திங்கட்கிழமை (டிசம்பர் 4) 55 கிலோ எடைப் பிரிவின் கீழ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

‘கத்தார் ஐடபிள்யூஎப் கிராண்ட் பிரிக்ஸ் -2023’ போட்டி கத்தாரின் தோஹாவில் டிசம்பர் 2 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 14 ஆம் திகதி முடிவடையவுள்ளது.