10th May 2023 17:00:33 Hours
வெசாக் தினத்தை முன்னிட்டு வெல்லங்குளம் பகுதியில் 65 வது காலாட் படைப்பிரிவின் 651 வது காலாட் பிரிகேட் படையினர் கருப்பட்டியுடன் கொத்தமல்லி பானம் வழங்கினர்.
65 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஈஏடிபீ எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதல்களுக்கமைய, 651 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்டபிள்யூ பண்டார ஆர்எஸ்பீ அவர்களின் கண்காணிப்பில் 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் வெள்ளிக்கிழமை (5) 1600 மணி முதல் 1900 மணி வரை மூலிகை பானத்தை வழங்கினர்.
இந்த நிகழ்வில் சுமார் 500 பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
துணுக்காய் பிரதேசத்தின் 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் அன்னதானம் வழங்கப்பட்டதுடன் பால் கோப்பி மற்றும் பனிஸ் போன்றவையும் வழங்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் 600க்கும் மேற்பட்டோர் இந்த அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.