24th May 2023 23:23:59 Hours
றோயல் கல்லூரி இன்டரெக்ட் கழகத்தின் உறுப்பினர்கள் அண்மையில் அத்திடிய 'மிஹிந்து செத் மெதுர' விற்கு போர் வீரர்களை பார்வையிடுவதற்கு விஜயத்தியை மேற்கொண்டனர்.
றோயல் கல்லூரி இன்டரெக்ட் கழகத்தின் உறுப்பினர்கள் அப் போர் வீரர்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்துடன், அவர்களின் கணினி தொடர்பான கற்றலுக்கு பயன்படுத்தக்கூடிய 08 யூபிஎஸ் இயந்திரங்களை நன்கொடையாக வழங்கினர். திங்கட்கிழமை (மே 15) அத்திடிய ஆரோக்கிய விடுதியில் இடம்பெற்ற நிகழ்வில் 'மிஹிந்து செத் மெதுர'வின் தளபதி பிரிகேடியர் டிஎஸ் பாலசூரிய, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.