05th December 2023 19:20:05 Hours
மின்னேரிய காலாட்படை பயிற்சி மையத்தின் 27 அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான படையலகு ஆயுத பாடநெறி-22 (2023/111) 2023 ஒக்டோபர் 25 முதல் 2023 டிசம்பர் 05 திகதி வரை நடைப்பெற்று சான்றிதழ் வழங்கும் விழா இடம்பெற்றது.
மின்னேரிய காலாட்படை பயிற்சி மையத்தின் கட்டளை அதிகாரி கேணல் எஸ்ஜேஎம்என்எஸ் பெரேரா யுஎஸ்பீ அவர்களின் பங்குபற்றலுடன் படையலகு ஆயுத பாடநெறி-22 (2023/111) பங்குபற்றியவர்களுக்கான இறுதியில் சான்றிதழ் வழங்கும் விழா நடைப்பெற்றது.
இப் பாடநெறியில் லான்ஸ் கோப்ரல் டப்ளியூ.எச்.யு வர்ணகுலசூரிய தகுதி வரிசையில் முதலிடம் பெற்றார்.