Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th August 2023 21:00:35 Hours

மத்திய படையினர் நரி மலையில் காட்டுத்தீ அணைப்பு

2023 ஓகஸ்ட் 16 திகதி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் தியத்தலாவ நரி மலை பகுதியில் வேகமாகப் பரவிய காட்டுத் தீயை அணைத்தனர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகஅதிகாரிகள் உட்பட 20 இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன்மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி வழங்கிய வழிகாட்டுதல்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நாட்டில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக, காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் உள்ள இராணுவத்தினர் தங்கள் உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடதக்கது.