Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th July 2024 19:58:07 Hours

மதுருஓயாவில் நடைபெற்ற இராணுவ வரலாறு மற்றும் போர் இலக்கியம் தொடர்பான விரிவுரை

23 ஜூன் 2024 அன்று மதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் இராணுவ வரலாறு மற்றும் போர் இலக்கியம்’ என்ற தலைப்பில் விரிவுரை நடத்தப்பட்டது. ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் ‘ரணவிருவா’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் லெப்டினன் கேணல் ஈஏஏ சுஜித் சாமிந்த இந்த விரிவுரையை நிகழ்த்தினார். இந்த விரிவுரையில் ஏறக்குறைய 400 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.