20th August 2024 19:06:55 Hours
243 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்சிஎஸ் குமாரசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2024 ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் துப்புரவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
243 வது காலாட் பிரிகேட், 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி படையினர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் பணியாளர்கள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தமது உதவிகளை வழங்கினர்.