Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th February 2024 20:46:53 Hours

புன்னக்குடா பாலர் பாடசாலைக்கு 4 வது கெமுனு ஹேவா படையினரின் ஏற்பாட்டில் உதவி

4 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2024 பெப்ரவரி 05 ஆம் திகதி "நெகனஹிரு" பாலர் பாடசாலையின் பிள்ளைகளுக்கு சுகாதார வசதி கட்டிடத்தை நிர்மாணிக்க ஆரம்பித்தனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் திரு. ரொஷான் மஹாநாம அவர்களின் நிதியுதவி மற்றும் 232 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலினால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி பாலர் பாடசாலையின் உட்கட்டமைப்பை புணரமைப்பதோடு மாணவர்களின் நல்வாழ்வையும் மேம்படுத்தும்.