Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th January 2024 15:30:10 Hours

புதிதாக புனரமைக்கப்பட்ட கொமாண்டோ படையணி கோப்ரல் கிளப் பயன்பாட்டிற்கு

கொமாண்டோ படையணி படையினருக்கு கொமாண்டோ படையணியில் புதிதாக புனரமைக்கப்பட்ட கோப்ரல் கிளப் டிசம்பர் 27 அன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கோப்ரல் கிளப் புனரமைக்கப்பட்டது.

இந்த விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.