Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th April 2020 19:47:33 Hours

படையினரால் குருநாகல் மருத்துவ களஞ்சியம் தீயணைப்பு

குருநாகல் போதனா வைத்தியசாலை மருத்துவ களஞ்சியத்தில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவருவதற்காக மேற்கு பாதுகாப்பு படையின் விஜயபாகு காலாட் படையணி நிலைய மற்றும இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினர் டின்று காலை 5ஆம் திகதி தங்களது ஒத்துழைப்பினை வழங்கினர்.

படையினர் குருநாகல் தீயணைக்கும் படையினர் மற்றும் பாலிசாருடன் இணைந்து தீ விபத்தினை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்தனர். jordan release date | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos