Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd March 2025 12:17:00 Hours

தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சாம்பியன்ஷிப் 2025 இல் இலங்கை இராணுவ தடகள வீரர் தங்கப் பதக்கம் பெறல்

தெற்காசிய தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சாம்பியன்ஷிப் - 2025 பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் 2025 பெப்ரவரி 23 அன்று நடைபெற்றது.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் வீ. வக்சன் போட்டியில் பங்கேற்று முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.