18th June 2024 18:15:14 Hours
53 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற கொமாண்டோ படையணியின் கொமாண்டோ ரியல் பைட்டிங் சிஸ்டம் பாடநெறி எண் 05 சமீபத்தில் நிறைவடைந்தது.
இப் பாடநெறி 2024 மே 02 முதல் ஜூன் 11 வரை கனேமுல்ல கொமாண்டோ படையணி தலைமையகத்தில் ஓர் அதிகாரி மற்றும் 33 சிப்பாய்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. ஏழு கொமாண்டோ நிபுணர்கள் மற்றும் கொமாண்டோ பிரிகேட் தளபதியால் கொமாண்டோ ரியல் பைட்டிங் சிஸ்டம் பாடநெறி நடாத்தப்பட்டது.