22nd May 2023 10:05:46 Hours
கரீப் நவாஸ் அறக்கட்டளையினால் நடாத்தப்படும் 37 வது வருட கந்தூரி 2023 புதன்கிழமை 17) காத்தான்குடி குவாஜி மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
அரக்கட்டலையின் அழைப்பின் பேரில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, காத்தான்குடி பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிவில் விவகார பிரதம இணைப்பாளர் கேணல் எச்எச்பீசி ஹலப்பகே, கிழக்கு பாதுகாப்பு படைத்தலமயக சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.