Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st January 2020 13:20:57 Hours

கிளிநொச்சி படையிருக்கு மது ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக படையினருக்கு மது ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தர்கானது இப் படைத் தலைமையகத்தில் புதன் கிழமை (22) இடம் பெற்றது.

இவ் விழிப்புணர்;வு கருத்தரங்கானது கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள இராணுவ வைத்திய பிரிவின் மேஜர் டீ எம் டீ என் திஸாநாயக்க அவர்களின் தலைமையில் இப்; படைத் தலைமையகத்தில் மே;றகொள்ளபட்டதோடு இக் கருத்தரங்கில் 7 அதிகாரிகள் மற்றும் 67 படையினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். Nike Sneakers Store | Autres