Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th February 2025 17:29:52 Hours

கதிரவேலியிலுள்ள திலகவதி சிறுவர் இல்லத்திற்கு 7வது கெமுனு ஹேவா படையணியினால் மதிய உணவு

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மற்றும் 7 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், 77வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், 2025 பெப்ரவரி 04 அன்று கதிரவேலியில் உள்ள திலகவதி சிறுவர் இல்லத்தின் சிறார்களுக்கு 7 வது கெமுனு ஹேவா படையணி படையினர் மதிய உணவை வழங்கினர்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.