10th October 2024 15:42:35 Hours
75 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு, கஜபா படையணி படையிர் 2024 ஒக்டோபர் 04 அன்று சாலியபுரவில் உள்ள சதுட்ட சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.
இந்நிகழ்வில் உணவுடன், சிறுவர்களின் நலனுக்காக சுகாதார உதவிகளும் வழங்கப்பட்டன. கஜபா படையணி நிலையத் தளபதி பிரிகேடியர் ஜி.ஏ.டி கொடவத்தை ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.