Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2023 21:57:49 Hours

உடல் பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் விடுகை

இராணுவ உடல் பயிற்சி நிலையம் உதவி உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி -129 மற்றும் அடிப்படை நீச்சல் பாடநெறி -166 ஆகியவற்றுக்கான விடுகை அணிவகுப்பு ஓகஸ்ட் 18 பனாகொடை இராணுவ உடல் பயிற்சி நிலையத்தில் இடம் பெற்றது.

அதன்படி, இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 130 படையினர் 2 மாத கால உதவி உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறியையும், 31 பேர் ஒன்றரை மாத அடிப்படை நீச்சல் பயிற்சியையும் பின்பற்றினர்.

இராணுவ உடல் பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் கேணல் கேஏடிசிஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ அவர்கள் அணிவகுப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இப் பாடநெறியில் சிறப்பாகச் செயல்பட்ட படையினரின் விபரம்

லான்ஸ் கோப்ரல் பீஆர்பீ பெரேரா - பாடநெறியின் சிறந்த ஆண் மாணவராகத் தெரிவு செய்யப்பட்டார்

சிப்பாய் எஸ்வி லக்மாலி- பாடநெறியின் சிறந்த பெண் மாணவியாக தெரிவு செய்யப்பட்டார்

லான்ஸ் கோப்ரல் பீஆர்பீ பெரேரா - பாடநெறியின் சிறந்த உடற்தகமையாளராக தெரிவு செய்யப்பட்டார்

லான்ஸ் கோப்ரல் எஜிகேஎஸ்கே வீரசிங்க- பாடநெறியின் சிறந்த உடற்தகமை வீரர்

சிப்பாய் ஜீசீ ஹசங்கிகா- பாடநெறியில் சிறந்த உடற்தகமை வீராங்கனை

கோப்ரல் எம்ஜிஎல்சி விஜேசூரிய - சிறந்த உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர்

லான்ஸ் கோப்ரல் கேஜிஎன்பீ உதயகாந்த - பாடநெறியின் சிறந்த மாணவராக முதலிடம்