Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th January 2024 19:50:05 Hours

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையரால் ‘சந்தல்ல சத்காரக மெதுரவிற்கு மதிய உணவு

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2024 ஜனவரி 13 அன்று தனோவிட்ட சந்தல்ல சத்காரக மெதுரவில் வசிப்போருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலுகா நாணயக்கார மற்றும் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.