09th September 2024 20:44:06 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சிப்பாய் குடும்பத்திற்கு 04 செப்டம்பர் 2024 அன்று உலர் உணவு பொதியும் நிதி நன்கொடையாக ரூ. 50,000 வும் வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி செயலாளருடன் இணைந்து திவுலப்பிடியவில் அமைந்துள்ள சிப்பாயின் வீட்டிக்கு அத்தினம் விஜயம் மேற்கொண்டனர்.